பெண்களே ஆன்லைன் ஷாப்பிங்கில் அலட்சியம் வேண்டாம்

Loading… ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது.உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் கிடையாது.பொருட்களை ஒவ்வொன்றாக வாங்க அலைந்து திரிந்த காலம் போய், இன்று செல்போனில் விரல் நுனியை உரசினால் பாடம் செய்த கறிவேப்பிலை, புற்று மண் முதல் படம் பார்க்கும் டி.வி., கணினி வரை அனைத்து பொருட்களும் வீடு தேடி வந்து சேருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் ஆம். ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது. கடை கடையாய் ஏறி இறங்கி பொருட்கள் வாங்கிய … Continue reading பெண்களே ஆன்லைன் ஷாப்பிங்கில் அலட்சியம் வேண்டாம்